supreme-court 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பிய மதத்தை தேர்வு செய்ய உரிமை உண்டு... பாஜக வழக்கறிஞரின் மதமாற்ற தடை கோரிய மனு தள்ளுபடி... உச்சநீதிமன்றம் தீர்ப்பு.... நமது நிருபர் ஏப்ரல் 10, 2021 32-வது பிரிவின் கீழ் என்ன மாதிரியான ரிட் மனுஎன கேள்வி எழுப்பிய நீதிபதிகள்....